ADDED : ஜூன் 22, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கொட்டகுடி பெருமாள்.
இவரது மகன் குருமூர்த்தி விபத்தில் இறந்ததற்கான காப்பீட்டு தொகை ரூ.2 லட்சம் கிடைத்தது. இதை கேட்டு மருமகள் மற்றும் பேரன்கள் தாக்கியதில் பெருமாள் இறந்தார். மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக உறவினர் பாண்டியை 45, போலீசார் கைது செய்தனர்.