sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க மனு

/

ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க மனு

ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க மனு

ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க மனு


ADDED : ஆக 20, 2024 01:23 AM

Google News

ADDED : ஆக 20, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு: வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோருக்கு கடந்த பிப்.,1 வரை மதுரை மாவட்டத்தில் 42 வழக்குகளில் 49 பேருக்கு ரூ. 13 ஆயிரத்து 200 வழங்கப்பட்டது. இத்தொகை கடந்த பிப்.,21 க்கு பின்பு ரூ.7500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 506 குடும்பங்களுக்கும் இதேபோல கடந்த 6 மாதங்களாக பலருக்கும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்குடும்பங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. இக்குடும்பத்தினர் பலமுறை அரசுக்கு மனு கொடுத்துள்ளனர்.

எனவே வன்கொடுமையால் பாதித்த 506 குடும்பங்களுக்கான 6 மாத நிலுவைத் தொகை ரூ.4 கோடியே 9 லட்சத்து 86 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us