நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : வலைச்சேரிபட்டி சமூக ஆர்வலர் சரவணன்.
தாசில்தார் முத்துபாண்டியனிடம் மனு அளித்தார். அதில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் விபத்தை தடுக்க ரோட்டின் நடுவில் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஜூலை 1ல் அகற்ற மேலுார் நகராட்சி முடிவு செய்துள்ளது. ரோட்டின் இரு புறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதுமானது. தடுப்பச்சுவரை அகற்றினால் மக்களின் வரிப்பணம் வீணாகும் என தெரிவித்துள்ளார்.