ADDED : ஜூன் 25, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் சுயதொழிலை முன்னேற்றும் நோக்கில் புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவுக்கான 30 நாள் இலவச பயிற்சி ஜூலை 3ல் தொடங்குகிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.
18 - 45 வயது இருபாலர்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.
உணவு, தங்குமிடம் இலவசம். விவரங்களுக்கு 96262 46671.