ADDED : செப் 07, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி: குராயூரில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பால் 2 நாளில் மூடப்பட்டது.
நேற்று மீண்டும் கடையை திறக்க முயற்சி நடந்தது. இதை கண்டித்து கள்ளிக்குடி - காரியாபட்டி ரோட்டில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கடை திறக்கப்படாது என டாஸ்மாக் அதிகாரிகள், போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.