sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பொங்கல் விழா

/

பொங்கல் விழா

பொங்கல் விழா

பொங்கல் விழா


ADDED : ஜூன் 01, 2024 05:04 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு: பாலமேடு வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் கோயில் பொங்கல் உற்ஸவம் அம்மனுக்கு சாட்டுதலுடன் நேற்று துவங்கியது.

அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டினர். ஜூன் 7 காலை விளக்கு பூஜை, மாலை 6:00 மணிக்கு ஆண்கள் மட்டும் பொங்கல் பானை சுமந்து அம்மன் கோயில் செல்லுதல், ஜூன் 8 மஞ்சக்கருப்பு சுவாமிக்கு அபிஷேகம், அம்மனுக்கு பால்குடம் நேர்த்திக்கடன் செலுத்துதல், ஜூன் 9 காலை அம்மனுக்கு பழக்கூடை எடுத்து ஊர்வலமாக கோயில் செல்லுதல், மாலை 4:00 மணிக்கு செல்லாயி அம்மன் நகை பெட்டியுடன் கோவில் வீடு வருதல் நடைபெறும். தினமும் இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது.

பேரையூர்: பேரையூர் தாலுகா சேர்வராயன்பட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா 3 நாட்களாக நடந்தது.

கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முளைப்பாரி எடுத்தல் நடந்தன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us