sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றும், நாளையும் மின்தடை

/

இன்றும், நாளையும் மின்தடை

இன்றும், நாளையும் மின்தடை

இன்றும், நாளையும் மின்தடை


ADDED : ஆக 05, 2024 06:04 AM

Google News

ADDED : ஆக 05, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று (ஆக.5) இன்று மின்தடை

காலை 9:00 மணி - மாலை 5:00 மணி

* மீனாம்பிகை நகர் 1 முதல் 9 தெரு, ரமண ஸ்ரீ கார்டன், ஜீவா நகர் 1, 2 தெரு, வெங்கடாசலபுரம், டி.வி.எஸ் நகர், அழகப்பன் நகர், சத்யசாய் நகர், நேரு நகர் முழுவதும், சந்தானம் ரோடு, துரைச்சாமி ரோடு, மீனாட்சி ரோடு, அம்பேத்கர் நகர், ஜேசு மகால் ரோடு.

* நாகமலை புதுக்கோட்டை, என்.ஜி.ஓ.,காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கீழமாத்துார், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டானுார், கரடிப்பட்டி, ஆலம்பட்டி,

---

நாளை (ஆக.6) மின்தடை

காலை 9:00 மணி - மாலை 5:00 மணி

* மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிக்குளம், வல்லபாய் ரோடு, புல்லபாய் தேசாய் ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோடு, லஜபதிராய் ரோடு, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி., ரோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பி.எப்., குடியிருப்பு, அகில இந்திய வானொலி, நியூ டி.ஆர்.ஓ., காலனி, சிவசக்திநகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, புதுநத்தம் ரோடு, ரிசர்வ்லைன் குடியிருப்பு, கலெக்டர் பங்களா, ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோயில் ரோடு, டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் நகர், சித்தரஞ்சன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம், மூக்கப்பிள்ளை தெரு, ஆத்திக்குளம், பாலமி குடியிருப்பு, கனகவேல் நகர், பழனிச்சாமி நகர்.

* பாலமேடு மெயின்ரோடு, சொக்கலிங்கநகர் 1 - 7 தெருக்கள், பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புதுவிளாங்குடி, கூடல் நகர், ஆர்.எம்.எஸ்., காலனி, சொக்கநாதபுரம், ராஜ் நகர், பாத்திமா கல்லுாரி, கல்லுாரிக்கு எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்திநகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, லட்சுமி புரம்.

* சமயநல்லுார், தேனுார், கட்டப்புளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாய நல்லுார், அதலை, பரவை, விஸ்தாரா அபார்ட்மென்ட், பரவை மெயின்ரோடு, மார்க்கெட், மங்கையர்க்கரசி கல்லுாரி, பொதும்பு, கோவில்பாப்பாக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அலங்காநல்லுார்.

* எல்லீஸ் நகர் மெயின்ரோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அபார்ட்மென்ட் (எம், எச், டி.ஆர்எச்., பிளாக்குகள்), போடி லைன், கிராஸ் ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1 - 7 தெருக்கள், டி.பி.ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தலாட்சி நகர், ேஹப்பிேஹாம் 1, 2 தெருக்கள், எஸ்.டி.சி., ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு ஒருபகுதி, பழங்காநத்தம், சுப்ரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷன் (ரவுண்டானா), வசந்தநகர், ஆண்டாள்புரம், அக்ரிணி அபார்ட்மென்ட், வசுதாரா அபார்ட்மென்ட், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்.,ரோடு, மேலவெளிவீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரிவீதி, டவுன்ஹால் ரோடு, காக்காதோப்பு, மல்லிகைவீதி, மேலமாசிவீதி பிள்ளையார் கோயில் வரை, 70 அடிரோடு, எல்லீஸ்நகர், தாமஸ் காலனி, பாரதியார் 1 - 5 தெருக்கள், சாலைமுத்துநகர், போடி லயன், எஸ்.பி.ஐ.,காலனி 2வது தெரு, பொற்குடம், சத்யமூர்த்திநகர், அரசு போக்குவரத்து கழகம், அருண் நகர், கிரீன் லீவ்ஸ் அபார்ட்மென்ட், நேருநகர், காவியன் அபார்ட்மென்ட்.

* நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டாங்குளம், இடையபட்டி.

* அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, அரசப்பன்பட்டி, எட்டிமங்கலம், புதுசுக்காம்பட்டி, வினோபாகாலனி, கிடாரிபட்டி. காந்திநகர், கூலானிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி.






      Dinamalar
      Follow us