நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடியில் சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் குழந்தைகள், முதியோர் நலப்பிரார்த்தனை நடந்தது.
வள்ளலார் தெய்வீகம் தலைமையில் சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார். ஆதிசங்கரர் அருளிய மகாமிருத்யஞ்ய கவசம், சூரியகவசம், விநாயகர் சிவசக்தி, சுவாமி மலை முருகன் கவச பதிகங்கள், திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் பாடப்பட்டது.