நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வெப்ப தோஷ சாந்தி பிரார்த்தனை நடந்தது.
வள்ளலார் அருளிய மண்ணியல் விரி, காற்றியல் விரி, நீரியல் விரி, வெளியியல் விரி பகுதி பாசுரங்கள் படிக்கப்பட்டது. ஆதிசங்கரர் அருளிய பூதேவி பாசுரம், போகர் சித்தர் அருளிய அமிர்தவர்ஷினி மந்திரம் ஓதப்பட்டன.சன்மார்க்கசேவகர் ராமநாதன் பிரார்த்தனையை நடத்தினார்.