ADDED : பிப் 27, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்; திருமங்கலம் தாலுகா காங்கேயநத்தம் கிராமத்தில் விஜயகாந்தின் குலதெய்வ கோவிலான வீரம்மாள் கோயில் உள்ளது.
நேற்று சிவராத்திரியை முன்னிட்டு பிரேமலதா இந்த கோயிலில் வழிபட்டார். மேலும் அந்த ஊரில் உள்ள பெருமாள் கோயிலிலும் அவர் வழிபட்டார். மதுரை மாவட்ட செயலாளர் கணபதி, நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

