ADDED : ஆக 06, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியம் வாலாந்தூரில் மக்கள் தொடர்பு முகாம் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
தாசில்தார் பாலகிருஷ்ணன், வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, போலீஸ், மாற்றுத்திறனாளிகள், ஊரகவளர்ச்சித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்று, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.