நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக இடையபட்டியில் 97 மி.மீ., மழை பெய்துள்ளது.
அதன் விவரம் (மி.மீ.,யில்) வருமாறு:
மதுரை வடக்கு-- 8.4 மி.மீ., தல்லாகுளம் 9.4, பெரியபட்டி 8.4, விரகனுார் 15.6, சிட்டம்பட்டி 25.2, கள்ளந்திரி- 15.2, இடையபட்டி 97, தனியாமங்கலம் 20, மேலுார் 7, புலிப்பட்டி 8.8, சாத்தையா அணை 14.2, மேட்டுப்பட்டி 5.2, விமான நிலையம் 16.2, திருமங்கலம் 17.2, பேரையூர் 3.6, எழுமலை 0.6, கள்ளிக்குடி 42.6.

