நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: இடையபட்டி இந்திய - திபெத் எல்லை காவல்படை முகாமில் நேற்று ரக் ஷா பந்தன் விழா துணை கமாண்டன்ட் சுமித்குசேன் தலைமையில் நடந்தது.
மதுரை பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் வீரர்களுக்கு ராக்கி அணிவித்து இனிப்பு வழங்கினர்.

