ADDED : ஆக 01, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது.
தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். மூக்கம்மாள் விளக்கேற்றினார். மகளிரணி செயலாளர் சாந்தி, உதவி செயலாளர் உமாராணி அகவல் பாராயணம் படித்தனர். ஜீவகாருண்யம் குறித்து தனபாலன் பேசினார். ஜோதி வழிபாடு நடந்தது. உப தலைவர் ராஜூ நன்றி கூறினார். ராஜ்குமார் அன்னதானம் வழங்கினார்.
