நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளதாவது: பனையூர், அண்ணாநகரில் செயல்பட்ட மதுரை கிழக்கு கோட்ட பனையூர் மின்பிரிவு அலுவலகம், நாளை (ஆக.5) முதல் கல்லம்பல் மெயின் ரோடு பனையூர் துணைமின் நிலைய வளாக அலுவலகத்தில் செயல்படும்.