ADDED : ஜூன் 30, 2026 10:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகேசனுக்கு வேளாண் துறை சார்பில் பணிஓய்வு பாராட்டு விழா நடந்தது.
வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிக துணை இயக்குநர்கள் ராணி, மேரி ஐரின் ஆக்னட்டா, பிரபா, மெர்சி ஜெயராணி, உதவி இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இணை இயக்குநராக ராணி தற்காலிக பொறுப்பேற்றார்.
