தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோடு மறியல்

ரோடு மறியல்

ரோடு மறியல்


ADDED : ஏப் 16, 2024 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2024 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கீழப்புதுார் வார்டு 8, சிவன்காளை தேவர் தெரு முன்பாக மதுரை ரோட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது.

குறிப்பிட்ட 3 வீடுகளுக்கு முன்பாக பணி முழுமையடையவில்லை. உடனடியாக கட்டித்தரக்கோரி 3 வீடுகளைச் சேர்ந்தவர்கள் மதுரை ரோட்டில் நேற்று காலை 10:20 மணி முதல் 10:40 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us