UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர் தலைவர்களின் பதவியேற்பு விழா நடந்தது.
பள்ளிச் செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆரியபட்டா, சிவாஜி, ராமன், தாகூர் விளையாட்டு அணித் தலைவர்களுக்கு டாக்டர் எல்.ராமசுப்பு, முதல்வர் சூர்யபிரபா ஆகியோர் 'பேட்ஜ்' அணிவித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை தசரதி, ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி செய்தனர்.
