/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
/
மதுரையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
மதுரையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
மதுரையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 21, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் ஓட்டுப் பதிவிற்கு பயன்படுத்திய இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
அறைக்கு கலெக்டர் சங்கீதா, தேர்தல் பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ், போலீஸ் கமிஷனர் லோகநாதன், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது.
24 மணி நேரமும் சுழற்சி முறையில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.