ADDED : மே 11, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் மே 31 காலை 11:30 முதல் மாலை 4:00 மணி வரை சுயவேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. துணி துவைக்கும் சோப் திரவம், மூலிகை சோப், அகர்பத்தி, ஓமவாட்டர், ரோஸ்மில்க் தயாரிப்பு செய்முறை விளக்கம் அளிக்கப்படும்.
முன்பதிவு: 98657 91420.