ADDED : செப் 11, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : காஜிமார் தெருவில் கடை வைத்திருப்பவர் சையது இஸ்மாயில் இப்ராஹிம் 46.
இவர் தனது கடையில் மாணவர்களுக்கு போதை பொருள் விற்றதாக திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 28 கணேஷ் பாக்கெட், 10 கூல் லிப், 145 பான் மசாலா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.