நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி வணிக மேலாண்மை துறை சார்பில் தொழில் முனைவோர் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் அறிமுக உரையாற்றினார்.
ராஜ் குரூப் நிறுவன மேனேஜிங் டைரக்டர் திருப்பதி ராஜன், வேலை வாய்ப்புகள், தொழில் முனைவோராவதன் முக்கியத்துவம், ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பேசினார்.