நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியின் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் ஸ்டார்ட் அப் மேம்பாட்டில் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் பற்றிய கருத்தரங்கு நடந்தது.
துறைத் தலைவி புஷ்பராணி வரவேற்றார். முதல்வர் கவிதா, சிறப்பு விருந்தினர் விபஞ்சி, திறன் மேம்பாட்டு நிறுவனப் பயிற்சியாளர் ப்ரீத்தி உட்பட பலர் பேசினர். மாணவி அழகு மீனா நன்றி கூறினார்.

