நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆர்தர் ஆசீர்வாதம் மருத்துவமனையின் டயவென்ஷன் டிரஸ்ட் சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
மாதந்தோறும் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பாடத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. டாக்டர்கள் ஆர்தர் ஜோசப் ஆசீர்வாதம், மெரினா பாக்கியராஜ், ஈவ்லின் ஆசீர்வாதம் கலந்து கொண்டனர்.