sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம்

/

சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம்

சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம்

சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம்


ADDED : மே 15, 2024 05:53 AM

Google News

ADDED : மே 15, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம் கொண்டாடப்பட்டது.

சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதீ சுவாமிகள் ஆசிகளுடன் சங்கல்பம் செய்யப்பட்டு ஆதிசங்கரருக்கு ருத்ர அபிேஷகம், அர்ச்சனை நடந்தது.

வேத விற்பன்னர்களால் கிருஷ்ண யஜூர் வேத மூலபாராயணம் 4 நாட்கள் நடத்தப்பட்டது. நிறைவுநாளில் 'ஆதிசங்கரின் மஹிமை' என்ற தலைப்பில் பாலசுப்ரமணிய சாஸ்திரியின் உபன்யாசம் நடந்தது.

பாரதி தீர்த்த சுவாமிகளின் 50வது சன்னியாச வருடத்தினை முன்னிட்டு மடம் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us