ADDED : ஜூலை 28, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
மதுரை: மேலுார் கல்வி மாவட்டம் எம்.சத்திரப்பட்டி குறுவட்ட பள்ளிகளுக்கு இடையோன போட்டிகளை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.சி.இ.ஓ., தயாளன் முன்னிலை வகித்தார்.
டி.இ.ஓ.,க்கள் கணேசன், தென்கரை முத்துப்பிள்ளை, ஸ்ரீராம் நல்லமணி பெண்கள் கல்லுாரிச் செயலாளர் ராஜேந்திரன், தலைவர் நல்லமணி, தலைமையாசிரியர் இந்திராணி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீலா, அருண்குமார் பங்கேற்றனர். 12க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. தடகளம், ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
