நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: : உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் எருமார்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனுார், மானுாத்து, வகுரணி, நல்லுத்தேவன்பட்டி ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது.
ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ரஞ்சனிசுதந்திரம் துவக்கி வைத்தனர். அரசு அலுவலர்கள் மனுக்களை பெற்றனர்.

