ADDED : மார் 22, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை புதுார் புன்னகை பூக்கள் அறிவுசார் குறையுடைய குழந்தைகள் சிறப்பு பள்ளியில் முதலாம் ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் உமாதேவி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் சுரேஷ், தம்பதி ஜனார்தனன், ஜலஜா, டாக்டர் ராஜேஸ்வரன், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் பங்கேற்றனர்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை ஐஸ்வர்யம் அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர்கள் பாலகுருசாமி, அமுதநிலவன் செய்திருந்தனர்.

