ADDED : ஜூன் 25, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரூட் செட் பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு மகளிர் திட்டம், செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் 'சிறப்பு' பயனாளி களுக்கு 10 நாட்கள் அப்பளம், மசாலா பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் துவங்கியது.
கனரா வங்கி முதுநிலை மேலாளர் பாலமுருகன், மகளிர் திட்டம் உதவி அலுவலர் ஜெகதீஸ்வரி, ரூட் செட் இயக்குநர் சுந்தராசாரி, அறக்கட்டளை திட்ட இயக்குனர் ஜனார்த்தன் பாபு ஆகியோர் பேசினர்.