ADDED : மே 10, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: வாலாந்துார் சொக்கத்தேவன்பட்டி தங்கப்பாண்டி 30.
தனியார் நிறுவன வாகன டிரைவர். ஏப்.,21ல் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் மூளைச்சாவு அடைந்தார். உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது உடலுக்கு அரசு சார்பில் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், டி.எஸ்.பி., செந்தில்குமார், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.