sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநில கராத்தே போட்டி

/

மாநில கராத்தே போட்டி

மாநில கராத்தே போட்டி

மாநில கராத்தே போட்டி


ADDED : ஆக 28, 2024 05:03 AM

Google News

ADDED : ஆக 28, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் ஆலன் திலக் ஷிட்டோ ரியோ இன்டர்நேஷனல் கராத்தே பள்ளி சார்பில் 9வது தமிழ்நாடு மாநில ஓபன் கராத்தே போட்டி நடந்தது.

இதில் ஆசிய கோஜி-ரியூ கராத்தே நடுவர் பாரத் தலைமையில் மதுரை எப்.எப்.எப்., மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி பள்ளியின் 15 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த அணியினர் 5 தங்கம், 2 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர். போட்டி அமைப்பாளர் ராமமூர்த்தி பரிசு வழங்கினார். அகாடமி தலைவர் கவிக்குமார், நிர்வாகி மனோஜ் பிரபாகரன், பயிற்சியாளர்கள் நிரூபன்ராஜ், மணி, காளிமுத்து பாராட்டினர்.






      Dinamalar
      Follow us