தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தண்ணீருக்காக மறியல்

தண்ணீருக்காக மறியல்

தண்ணீருக்காக மறியல்


ADDED : ஏப் 24, 2024 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம் : திருமங்கலம் ஒன்றியம் கிழவனேரியில் ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வினியோகிக்கவில்லை.

மோட்டார் பழுதால் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை திருமங்கலம் - சேடப்பட்டி ரோட்டில் காலி குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

25 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது. போலீசார், ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மோட்டாரை பழுதுநீக்கி தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us