நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கள்ளிக்குடி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. சில புகார்களின் அடிப்படையில் பள்ளி முதல்வர், தமிழ் ஆசிரியரை மாற்றக்கோரி நேற்று காலை முதல் மாலை வரை மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை நீக்குவதாக பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கை விட்டனர்.