ADDED : ஜூலை 14, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாதப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஞானகுரு மகன் கோகுல் 16.
இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மறு தேர்வுக்கு படித்து வந்த நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்ஸ்பெக்டர் கோபி, எஸ்.ஐ., பழனி விசாரிக்கின்றனர்.
