ADDED : செப் 18, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்,: திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உளுந்து, துாயமல்லி, பூங்கார் உள்ளிட்ட பாரம்பரிய நெல் விதைகள், அனைத்து பயிர்களுக்கும் அத்தியாவசியமான நுண்ணுாட்ட உரங்கள், உயிர் உரங்கள், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி போன்ற பயிர் காக்கும் உயிரியல் கட்டுப்பாடு மருந்துகள், ஜிப்சம் உரம், பண்ணைக்கருவிகள் 50 சதவீத மானியத்தில் விற்கப்படுகின்றன. விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.