தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

தமிழ்க்கூடல் நிகழ்ச்சி


ADDED : ஆக 05, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 10:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் கீழ் செயல்படும் சங்கத்தமிழ் காட்சிக்கூடத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. சங்க தமிழமுதம் என்ற தலைப்பில் இளமனுார் அரசுப் பள்ளி ஆசிரியர் மகேந்திரபாபு பேசினார். அவர் பேசுகையில், சங்க இலக்கியம் என்பது பழமையான நுால்களின் தொகுப்பு மட்டுமல்ல; தமிழரின் அறம், காதல், வீரம், மனிதநேயத்தை உலகிற்கு சொல்லும் அரியவகை நுால்களாகும், என்றார்.

சங்கத்தமிழ் காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார். இதில் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் செல்வம், மதுரை மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us