தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ துப்பாக்கி சுடுதலில் மாணவி சாதனை

துப்பாக்கி சுடுதலில் மாணவி சாதனை

துப்பாக்கி சுடுதலில் மாணவி சாதனை


UPDATED : ஆக 05, 2026 11:25 PM

ADDED : ஆக 05, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 11:25 PM ADDED : ஆக 05, 2026 10:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரை செயின்ட் மைக்கேல் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி எலிஸ் ஜெனிபர்.

இவர் சென்னை ரைபிள் கிளப் சார்பில் சென்னையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவரை பள்ளி முதல்வர் மதிவாணன், பள்ளி நிர்வாகம், ரைபிள் கிளப் நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us