தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆசிரியர் கலந்தாய்வு

ஆசிரியர் கலந்தாய்வு

ஆசிரியர் கலந்தாய்வு


ADDED : ஜூலை 25, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, ஜூலை 26–

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களுக்கு  ஜூலை 1 ல் உள்ள காலிப்பணியிடங்கள் அடிப்படையில் 2026–27 கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கல்வி மேலாண்மை தகவல் முகமை இணையதள (இ.எம்.ஐ.எஸ்.,) வாயிலாக ஜூலை 28 மாலை 6:00 மணிக்குள் உரிய சான்றுகளுடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us