நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அரசு இருபாலர் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் தேர்வு நடந்தது. தலைமையாசிரியர் முனியாண்டி தலைமை வகித்தார்.
சி.இ.ஓ., கார்த்திகா, உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன் மேற்பார்வையில் தலைவராக பாண்டிலட்சுமி, துணைத் தலைவராக ஷீலா, மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வட்டார வள மைய ஆசிரியர் கீதா, மண்டல துணை தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

