நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : திருவாதவூர் பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது.
மே 1 முதல் 6 வரை அம்மன் புறப்பாடு, சிறப்பு அபிேஷகம் நடைபெறும். மே 7 சட்டத்தேரில் அம்மன் எழுந்தருளுவார். பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மே 8 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.