sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விபத்தில் டிரைவர் பலி

/

விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி


ADDED : மே 05, 2024 03:26 AM

Google News

ADDED : மே 05, 2024 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் வினோத்குமார் 40, நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணிக்கு மினி வேனில் ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு வந்தார். அதேபோல் தர்மபுரி டிரைவர் விக்னேஷ் லாரியில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து தென்காசிக்கு சென்றார்.

திருமங்கலம் - ராஜபாளையம் ரோட்டில் டி.புதுப்பட்டி அருகே கண்டெய்னர் லாரியை மினி வேன் டிரைவர் வினோத்குமார் முந்தமுயன்ற போது எதிரில் காய்கறி ஏற்றி வந்த லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர் விக்னேஷ் குமார் காயமடைந்தார்.






      Dinamalar
      Follow us