தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டவுன் பஸ் வந்தாச்சு!

டவுன் பஸ் வந்தாச்சு!

டவுன் பஸ் வந்தாச்சு!


ADDED : ஆக 05, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லுார் வழியாக குலமங்கலத்திற்கும், கருப்பாயூரணி வழியாக ஓடைப்பட்டிக்கும் டவுன் பஸ் விட வேண்டும் என கல்லாணை எம்.எல்.ஏ.,விடம் மக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து பஸ் வழித்தட சேவையை எம்.எல்.ஏ., துவக்கினார். போக்குவரத்துக் கழக உதவிமேலாளர் முகமதுராவுத்தர், கிளை மேலாளர் விஜயகுமார் பங்கேற்றனர். இந்த பஸ் தினமும் காலை, மாலை குலமங்கலம் – பெரியார் பஸ் ஸ்டாண்ட் இடையே இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us