
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அம்பலகாரன்பட்டி வல்லடிக்காரர் கோயிலில் நேற்று இரவு பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (மார்ச் 22) கிடாவெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
மார்ச் 23ல் தேரோட்டம், 24 ல் மஞ்சள் நீராட்டு, 25ல் ஏழைகாத்தம்மன் கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.

