நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான், : சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்கம் சார்பில் உழவாரப்பணி நடந்தது.
சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உறுப்பினர்கள், பெண்கள், தன்னார்வலர்கள் கோயில் வளாகத்தை சுத்தம் செய்தனர். நிர்வாகி சாந்தி, நாகம்மாள் அன்னதானம் வழங்கினர்.

