ADDED : ஆக 30, 2024 06:12 AM
கோயில்
லலிதா சகஸ்ரநாம பாராயணம்,காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மாலை 6:30 மணி.
ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 9:55 மணி.
மகா கும்பாபிேஷக விழா: வரசித்தி விநாயகர் கோயில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகம், காமராஜர் ரோடு, மதுரை, காலை 6:15 முதல் 9:15 மணிக்குள்.
கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம்: கிருஷ்ண சுவாமி கோயில், திருப்பாலை, திருமஞ்சனம், காலை 9:00 மணி.
கோயில் உற்ஸவம்: காளியம்மன்கோயில், பொன்மேனி, மதுரை, கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி குபேர யாகம் காலை 5:00 மணி, வைகை ஆற்றிக்கு சென்று அம்மன் கரகம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், மாலை 4:00 மணி.
இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக விழா: பூச்செடி கிணற்று ஜம்புலிங்கேஸ்வரர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 9:00 மணி.
குழந்தைகள் நல பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 6:30 மணி.
கும்பாபிஷேகம்: பாலசுப்பிரமணியன் கோயில், வடிவேல்கரை, மதுரை, காலை 9:00 மணி முதல் 10:20 மணிக்குள், அன்னதானம், காலை 11:00 மணி முதல்.
திருத்தல பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணாநகர், மதுரை, திருப்பலி -ஞானஒளிவுபுரம் பாதிரியார் மதியழகன், காலை 11:30 மணி, அண்ணாநகர் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜா, வத்ராப் புதுப்பட்டி பங்குத்தந்தை ஜெய் ஜோசப், மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
கஜேந்திர மோட்சம் சொற்பொழிவு, நிகழ்த்துபவர் பிரேமிக வரத கிருஷ்ணன், ஸ்ரீ சக்ர ராஜராஜேஸ்வரி பீடம், டி.வி.எஸ். நகர், மதுரை, மாலை 6:00 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் -- ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு, அகண்டநாமம், அபிஷேகம், அன்னதானம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர்கள் -- சனத்குமார் பாகவதர், ஹரிதாஸ், நாமத்வார், அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன் பாபு, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை பிரசாதம், இரவு 8:00 மணி.
பொது
இலவச செயற்கை கால் மூட்டு பொருத்துதல் சிறப்பு முகாம்: மங்கையர்க்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, பரவை, ஏற்பாடு: கல்லுாரி, பகவான் மஹாவீர் விக்யாய் உதவிக் குழு, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
ஏற்றுமதி குறித்த கண்ணோட்டம்:மடீட்சியா ஹால், மதுரை, பங்கேற்பு: முன்னாள் கனரா வங்கி தலைமை மேலாளர் தொண்டி ராஜ், ஏற்றுமதி ஆலோசகர் செல்வபாண்டியன், மாலை 4:00 மணி.
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: புதுவிளாங்குடி மெயின் ரோடு, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, காலை 11:30 மணி.
நிறுவனர் சட்டத்தின் நடைமுறை நோக்குகள் குறித்த கருத்தரங்கு: அரசு சட்டக்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் குமரன், பேசுபவர்: தணிக்கையாளர் விஜய், காலை 10:00 மணி.
வணிகவியல், கணினி பயன்பாட்டுத்துறை பெற்றோர் -ஆசிரியர் கூட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, காலை 10:30 மணி.
கல்வி, வணிகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச கருத்தரங்கு: வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கேப் போரம், யூ டிரஸ்ட் நிறுவனர் சுபத்ரா, எத்தியோப்பியா வோலோ பல்கலை பேராசிரியர் கார்த்திகேயன், ஏற்பாடு: வேலம்மாள் கல்லுாரி மேலாண்மை ஆய்வுத் துறை, காலை 10:00 மணி.
பெற்றோர் ஆசிரியர் கூட்டம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முன்னாள் முதல்வர் ஜேனட் வசந்தகுமாரி, காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
மதுரை பில்டு எக்ஸ்போ 2024 - கட்டுமான பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்குமார், பில்டர்ஸ் அமைப்பு தலைவர் முருகேசன், கண்காட்சி தலைவர் சஞ்சய், ஏற்பாடு: பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.