sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி // ஏப். 11 க்குரியது

/

 இன்றைய நிகழ்ச்சி // ஏப். 11 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி // ஏப். 11 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி // ஏப். 11 க்குரியது


ADDED : ஏப் 11, 2024 05:46 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

வசந்த நவராத்திரி உற்ஸவம், 3ம் நாள் விழா, லலிதா சகஸ்ரநாம பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதன கோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சண்முகலால், சகஸ்ரநாம குழு, மாலை 6:30 மணி.

அகண்டநாமம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை.

பொது

ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்துத் தேர்தல் பிரசாரம்: ஆனையூர், மாலை 6:00 மணி, புதுார் பஸ் ஸ்டாண்ட், இரவு 7:00 மணி.

ஈகைத் திருநாள் விழா: சிம்மக்கல் முதியோர் இல்லம், மதுரை, தலைமை: இல்ல மேலாளர் கிரேசியஸ், சிறப்பு விருந்தினர்கள்: சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான், நுாருல்லாஹ், மதியம் 1:30 மணி.

கண்காட்சி, விற்பனை

காட்டன், பட்டுச் சேலைகள் - சித்திரை விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்தா சேலைகள், காலை 10:00 மணி முதல்.

ஏசி கண்காட்சி - ரம்ஜான், தமிழ் புத்தாண்டு சிறப்பு விற்பனை: மீனாட்சி பேன் ஹவுஸ், மதுரை, காலை 10:00 மணி முதல்.

யோகா, தியானம்

இலவச மூச்சு, தியானப் பயிற்சி: ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 முதல் 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us