sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஏப்., 2 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி / ஏப்., 2 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஏப்., 2 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஏப்., 2 க்குரியது


ADDED : ஏப் 02, 2024 06:23 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பங்குனி பொங்கல் விழா: காளியம்மன் கோயில், மேலுார், மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

நாராயணீயம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரீஸ் செயற்குழு கூட்டம்: எம்.பி.சி. ஹால், மகபூப்பாளையம், மதுரை, தலைமை: தலைவர் ராஜகோபால், மாலை 6:30 மணி.

டி.ஆர். பத்மநாபய்யர் 125வது ஆண்டு ஜெயந்தி விழா: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, பகவத் கீதையும் உபநிஷத்தும் - பேசுபவர்: கீதா பவனம் பொருளாளர் கீதா பாரதி, மாலை 6:30 முதல் 8:00 மணி வரை.

வியாபாரத்தின் மூலதனம் உடல் நலம் - விழிப்புணர்வு கூட்டம்: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், 161 எப், சாலை பிள்ளையார் கோயில் தெரு, காமராஜர் சாலை, மதுரை, சிறப்பு விருந்தினர்: சித்த மருத்துவர் கணேசன், மாலை 6:00 முதல் 8:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி

விடைபெறுதல் விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, விருந்தினர்: எஸ்.வி.எஸ்.புட்ஸ் பார்ட்னர் சுராஜ் சுந்தர ஷங்கர், ஏற்பாடு: முதுகலை பொருளாதார சங்கம், காலை 10:30 மணி.

ஆங்கில சிறப்புப் பயிற்சி: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, மதுரை, பயிற்சியாளர்: மதுரைக் கல்லுாரி பேராசிரியர் வெங்கடேஷ், காலை 9:30 மணி.

காந்திய சிந்தனை சான்றிதழ், பட்டய வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம்: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:00 மணி.

பக்தி இலக்கியம் உணர்த்தும் இறைக் கோட்பாடு - கருத்தரங்கம்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், பங்கேற்பு: மதுரைக் கல்லுாரி உதவிப் பேராசிரியர்கள் கண்ணன், சாமுண்டீஸ்வரி, காலை 10:45 மணி.

கண்காட்சி

ஹஸ்டகலா - கைவினை பொருட்கள், ஜவுளி, வீட்டு அலங்காரம், நகைகள் கண்காட்சி: ஜே.சி.ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை.






      Dinamalar
      Follow us