/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி // ஜூன் 27 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி // ஜூன் 27 க்குரியது
ADDED : ஜூன் 27, 2024 05:32 AM
கோயில்
காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி, தீபாராதனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா - நவநாள் திருப்பலி: அஞ்சல் நகர், மதுரை, தலைமை: முன்னாள் அருளக அதிபர்கள், ரட்சகர் சபை பாதிரியார்கள், மாலை 5:45 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர்க் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சுக்ரீவ பட்டாபிஷேகம் - ராமாயணம்: நிகழ்த்துபவர் - முரளி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:15 மணி.
மகான்கள் தரிசனம்: நிகழ்த்துபவர் - ஓம்சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
மாணவர்களுக்கு சீருடை நோட்டு புத்தகம் வழங்கும் விழா: ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் வேத பாடசாலை, சி.எம்.ஆர்., ரோடு, மதுரை, தலைமை: வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், சிறப்புரை: திம்மா தலைவர் பிரகாஷ் குமார், ஏற்பாடு: ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் ஆன்மிக இளைஞர் எழுச்சி இயக்கம், மாலை 6:30 மணி.
மின்நுகர்வோர் குறை தீர் முகாம்: அரசரடி மின் அலுவலகம், மதுரை, தலைமை: மேற்பார்வை பொறியாளர் டி.ஆர். சந்திரா, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி
முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு - நான்காம் நாள்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 9:30 மணி.
மருத்துவம்
தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி
அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.