தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 30க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 30க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 30க்குரியது


ADDED : ஜூலை 29, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 06:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் * கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* அகண்ட ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* திருவாசகம்: நிகழ்த்துபவர் – வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பொது * சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் விசாலாட்சி, ஏற்பாடு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், மதியம் 3:00 மணி.

* நிறுவனர் கோ.வேங்கடாசலபதி 117 வது பிறந்தநாள், ஆசிரமத்தின் 86ம் ஆண்டு விழா: காந்திநிகேதன் ஆசிரமம், டி.கல்லுப்பட்டி, தலைமை: முறைசாரா, வயது வந்தோர் கல்வித்துறை இயக்குநர் குப்புசாமி, சிறப்புரை: ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பாண்டியன், முன்னிலை: ஆசிரம கவுரவத்தலைவர் ஆர்.வெங்கடசாமி, காலை 10:00 மணி.

* வீ தி லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: ஆனந்தா தியேட்டர் அருகில், திருமங்கலம், காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி * துாய்மை விழிப்புணர்வு: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 10:00 மணி.

மருத்துவம்

*முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

* இலவச கண், காது பரிசோதனை முகாம்: ராணி மங்கம்மாள் மழலையர் தொடக்கப்பள்ளி, முத்துராமலிங்கத்தேவர் தெரு, காளிமுத்து நகர், மதுரை, ஏற்பாடு: ஏ.என்.டி., கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, காலை 9:30 முதல் மதியம் 2:00 மணி வரை.

விளையாட்டு * அவனியாபுரம் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: விரகனுார் அரசு உயர்நிலைப் பள்ளி, காலை 8:00 மணி.

* டி.கல்லுப்பட்டி குறுவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி: எஸ்.எம்.கே.வி. சாலா மேல்நிலைப்பள்ளி, எஸ்.மேலப்பட்டி, டி.கல்லுப்பட்டி, ஏற்பாடு: அத்திப்பட்டி ஆர்.எம்.டி.எஸ். நாடார் பள்ளி, காலை 8:00 மணி.

கண்காட்சி * அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us