sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

-இன்றைய நிகழ்ச்சி: 13.11.24

/

-இன்றைய நிகழ்ச்சி: 13.11.24

-இன்றைய நிகழ்ச்சி: 13.11.24

-இன்றைய நிகழ்ச்சி: 13.11.24


ADDED : நவ 13, 2024 04:19 AM

Google News

ADDED : நவ 13, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தைலக்காப்பு உற்ஸவம் - நுாபுர கங்கையில் கள்ளழகர் நீராடுதல்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 11:30 மணி.

கும்பாபிேஷகம்: சித்தி விநாயகர் கோயில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, இரண்டாம் கால பூஜை, தீபாராதனை, காலை 8:00 மணி; வேதகாம புராண மற்றும் திருமுறை பாராயணம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல், மாலை 5:30 மணி.

தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.

திருக்கார்த்திகை உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதியில் உலா, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.

திருபவித்ர உற்சவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சந்திரசேகரர், சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் வந்து சேத்தியாதல், காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் - கீதா பவனம் மதுரை தெற்கு உதவி தலைவர் ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: திருவள்ளுவர் சிலை, கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, ஏற்பாடு: தமிழக கொங்கு இளைஞர் பேரவை, தலைமை: நிறுவனர் தனியரசு, காலை 11:30 மணி.

பொதுக் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்: கீழ அண்ணாதோப்பு, மதுரை, காலை 11:30 மணி; தையல் தொழில் முனைவோர் பயிற்சி நிறைவு செய்தோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல்: பெண்கள் தொழில் முனைவு மையம், ஒருங்கிணைந்த தையற் தொழிற்கூடம், மகபூப்பாளையம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், மதியம் 12:00 மணி.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: மெர்க்கண்டைல் வங்கி கிளை, தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், மாலை 5:15 மணி.

விளையாட்டு

மாவட்ட நீச்சல் போட்டி: மாநகராட்சி நீச்சல் குளம், மதுரை, ஏற்பாடு: அக்வாடிக் அசோசியேஷன், தலைமை: தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், துவக்கி வைப்பவர்: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 8:00 மணி, பரிசளிப்பு, மாலை 4:00 மணி.






      Dinamalar
      Follow us